உள்நாட்டு செய்திகள்

திரையரங்குகளை 2ம் திகதி திறக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(25) கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

திரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

wpengine

உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் இலங்கை வருகை…

wpengine

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 44 படை வீரர்கள் பலி…

wpengine