உள்நாட்டு செய்திகள்

திரையரங்குகளுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

Azeem Kilabdeen

எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எதிரி தொடர்பில் நன்கு அறிந்து செயற்படும் இராணுவத்தினை உருவாக்க முயற்சி

wpengine

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” – அமைச்சர் ரிஷாட்!

wpengine