Top Story 2உள்நாட்டு செய்திகள்

திரு.நடேசன் இலஞ்ச ஆணைக்குழுவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசன் மற்றும் அவரது மனைவி நிரூபமா ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஆணைக்குழுவின் அழைப்பின்பேரில் திருக்குமரன் நடேசன் குறித்த ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

Related posts

யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 09 வருடங்கள் நிறைவு…

wpengine

சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெறுவார் – எம். எச். ஏ. ஹலீம் [VIDEO]

wpengine

அனைத்து நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

wpengine