உள்நாட்டு செய்திகள்

திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீபின் லக்சல விஜயம் (படங்கள்)



பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவருடன் வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமரின் மனைவி திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீப் அவர்கள் லக்சல காட்சியறைக்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது லக்சல தலைவர் டாக்டர் எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயில் அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Mrs.Sherrif-srilanka-visit Mrs-sherrif

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

ஷிராந்தி ராஜபக்ஷ சி.ஐ.டி முன்னிலையில்.. – கலவரம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine

பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, திருத்தியமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine