Top Story 2உள்நாட்டு செய்திகள்

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

நௌசர் பௌசிக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் 7ம் நாளாகவும் தொடர்கிறது..

wpengine

உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையினால் அரசின் வருவாயில் எந்தப்பாதிப்பும் இல்லை – பிரதமர்

wpengine