உள்நாட்டு செய்திகள்

திருத்தப்பணிகள் காரணமாக இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.


திருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று(24) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த மின்வெட்டானது இன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளது.

உவர் மலைப்பகுதியில் இடம்பெறும் திருத்தப்பணிகள் காரணமாகவே மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine

இன்று(27) நள்ளிரவு முதல் முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை…

wpengine

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் உள்நுழையும் மற்றுமொரு சீன நிறுவனம்..!

wpengine