உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திருத்தப்பட்ட வற் வரிச் சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில்..


திருத்தப்பட்ட வற் வரிச் சட்ட மூலம் இன்று(26) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த இந்த சட்ட மூலம் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த சட்ட மூலம் அரசியல் யாப்புடன் ஒத்திசைவதாக உயர் நீதிமன்றம் வழங்கி இருந்த தீர்ப்பை நேற்று(25) பிரதி சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு – பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில்…

wpengine

பிரபல ஊடகவியலாளர் பெர்னாண்டோ இயற்கை எய்தினார்.

wpengine

தேர்தலுக்கு பணம் கேட்டு மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல் ஆணையாளர் கடிதம்..!

wpengine