உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்..



திருகோணமலையில் இருந்து ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இன்று(11) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் நேர கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

wpengine

இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

ஐ.தே.கட்சியினரால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது…

wpengine