உள்நாட்டு செய்திகள்

திமுத் கருணாரத்னவிடமிருந்து கோரிக்கை..



(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் தெரிவிக்கையில்;

“ இது எமது நாடு. தயவு செய்து எமது இலங்கையினை நாசம் செய்யாதீர்கள். ஒருவருக்கொருவர் வைராக்கியத்துடன் ஈடுபட வேண்டாம். எவ்வாறு ஈடுபட்டால் ஒருபோதும் நாடு என்ற ரீதியில் நாம் முன்னேற முடியாது போகும்..”

உங்கள் பிள்ளைகளது எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். எமது எதிர்காலம் தங்கி இருப்பது உங்கள் நடவடிக்கைகளிலேயே… இனவாதத்திற்கு எதிராக எழுந்து நில்லுங்கள்.. .”

Related posts

“பூயிடா” கைது

wpengine

2021 வரவு செலவு திட்டம் ஒக்டோபரில்

wpengine

பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிறது தடை  [VIDEO]

wpengine