உள்நாட்டு செய்திகள்

தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்க முடியவில்லை – காவற்துறை…



வெலிக்கடை சிறைச்சாலை அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள முயற்சித்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்க முடியாமல் போனதாக பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று(23) தெரிவித்துள்ளனர்.

Update…….. 2017-03-24

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க’வினால் இன்று(23) நோட்டீஸ் அனுப்பப்படிருந்தது.

வெலிக்கடை சிறைச்சாலை அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள முயற்சித்தமையானது பொதுமக்களுக்கு இடையூறாக அமையும் என்ற காரணத்தினால் குறித்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவுற்றது…

wpengine

கோவக்ஸ் தடுப்பூசிக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

மகா சிவராத்திரி – ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

Azeem Kilabdeen