உள்நாட்டு செய்திகள்

தினேஷ் குணவர்த்தன சபை முதல்வராக கடமைகளை பொறுப்பேற்றார்..


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபை  முதல்வராக இன்று(05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கேற்றளுடன் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபை முதல்வர் பதவியை வழங்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine

வெலிகடை : பிரதான சந்தேக நபர் கைது

wpengine

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதமரின் இந்திய விஜயம் இரத்து…

wpengine