உள்நாட்டு செய்திகள்

தினுகவின் சடலம் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக மேலும் கூறப்படுகிறது.

Related posts

த. தே. கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

மகனை பழிவாங்காது என்னை சிறையில் அடைத்திருக்கலாம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

wpengine

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பிப்பு.

wpengine