உள்நாட்டு செய்திகள்

திட்டமிட்டபடி 2019ம் கல்வியாண்டுக்கான பரீட்சைகள் இடம்பெறும்..



(FASTNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

ஜீவன், பவித்ரா ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள்

News Editor

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்

Azeem Kilabdeen

2018 ஜனவரி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்..

wpengine