உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன்) – உணவு நஞ்சானதில் ஹட்டன் வலய கல்விக் காரியாலயத்தில் இயங்கும் கினிஹத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 41 பேர் கினிஹத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிஹத்ஹேன பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine

பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் சிபாரிசு…

wpengine

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

wpengine