உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

திசர குறித்து சமரவிக்கிரம கருத்து – எதிர்வு கூறலினையும் முன்வைத்தார்….


திசர பெரேரா 2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணிக்கு கட்டாயம் தேவையான வீரராக பதிவாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான திலான் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

06 மாத கால நிறைவில் துடுப்பாட்ட வீரருக்கான அதிவேக வளர்ச்சியினை அவர் கொண்டுள்ளதாக, அவர் விளாசிய ஒருநாள் சதத்தின் மூலம் எதிர்வு கூறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திசர பெரேராவின் பந்து வீச்சு முறையிலும் தற்போது வளர்ச்சி நிலைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

R.Rishma

Related posts

பேலியகொடை தீ விபத்தில் 14 வீடுகளுக்கு சேதம்

wpengine

ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானம் – கெமுனு விஜேரத்ன

wpengine

கொழும்பு – பதுளை புகையிரத சேவை பாதிப்பு…

wpengine