ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திசர’விடமிருந்து தலைமையினை சந்திமாலுக்கு வழங்க ஹதுருசிங்க யோசனை…



இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணியின் புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் கருத்தானது, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டுக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டுமென்பதாகும்.

அதன்படி, தற்போதையே டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஒருநாள் போட்டிகளுக்கான தலைமையினை வழங்க யோசனைகள் முனவைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருநாள் போட்டிகளுக்கு திசர பெரேரா தலைமை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

#G-reeshma..

Related posts

இம்ரானின் உரையை இரத்து செய்தது அரசு

wpengine

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் குழாமில் மேத்யூஸ் நீக்கம்…

wpengine

ஜப்பானில் ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் தலைமைகள்… (Photos)

wpengine