உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் கடுகதி ரயில் சேவைகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவுநேர அஞ்சல் ரயில் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நிகழ்வுகள் நாளை

wpengine

கருணா அம்மானுக்கு எதிரான விசாரணை நிறைவுக்கு..

wpengine

வாகன விலைகளும் அதிகரிக்கப்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ..

wpengine