Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பஸ்களும் 400 ரயில்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த தகவலை பொதுப் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related posts

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

Azeem Kilabdeen

மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் வெலிக்கட சிறையில்.. (Photos)

wpengine

சரணவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு..

wpengine