Top Story 2உள்நாட்டு செய்திகள்

திங்கள் தீர்மானிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

wpengine

வெளிநாட்டு பணக்கட்டுக்களுடன் சிக்கிய நபர்!

wpengine

2016ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு.

wpengine