உள்நாட்டு செய்திகள்

திங்களன்று புதிய அமைச்சரவை…



நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின் எதிர்வரும் திங்களன்று(09) புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று(04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாகவும், பிரதமரை விமர்சித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது இருப்போருக்கு எந்தவித சிக்கலும் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

rishma

Related posts

அடுத்த வாரம் முதல் புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு

wpengine

எட்கா குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தை செவ்வாயன்று.

wpengine

பாதுகாப்பு செயலாளர் நியமனம்

wpengine