Uncategorized

எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் மது நன்றி அமைச்சர் றிசாத் பதியுதீன்



திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் தமது கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு தாம் மேலதிகமாக 2 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தால் நிச்சயம் ஒரு ஆசனத்தை கைற்றியிருப்போமென தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.. வன்னியில் எமக்கு மற்றுமொரு ஆசனம் கிடைத்திருக்கும். 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலயே நாம் அந்த ஆசனத்தை இழந்தோம். இருந்தபோதும் எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் எமது நன்றிகளை கூறுகிறோம் என்றார்.

Related posts

வளர்ப்பு நாய்க்கு 27 லட்சம் ரூபாய் செலவிடும் கவர்ச்சி நாயகி (PHOTOS)

wpengine

குவைட்டில் விளையாட்டுக்காட்டிய இலங்கையர்

wpengine

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்

wpengine