உள்நாட்டு செய்திகள்

தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…



பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்த வாரம் பாராளுமன்றில்…

wpengine

தினுகவின் சடலம் இலங்கைக்கு

wpengine

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும்(27) வெப்பமான காலநிலை…

wpengine