உள்நாட்டு செய்திகள்

தாழமுக்கம் நாட்டில் இருந்து விலகிச் செல்கிறது…



இலங்கையில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் நாட்டில் இருந்து விலகிச் செல்லும் நிலையில், இன்று(14) முதல் மழை கொண்ட காலநிலை படிப்படியாக சீரடையும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

#rizmira

Related posts

அடுத்த மாதம் விமான நிலையத்தை திறக்க தீர்மானம்

wpengine

துமிந்த சில்வா, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

கண்காணிப்பு தகவல்கள் திங்களன்று

wpengine