ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாய் பிக்குகளுக்கு முஸ்லிம் பிரஜைகளிடமிருந்து தியான நடை பயணத்திற்கு பூரண ஒத்துழைப்பு…



இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவினை பலப்படுத்த தாய்லாந்திலிருந்து இலங்கை வந்திருக்கும் பிக்குமார்கள் 49 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கடை மஹமேவினா நோக்கிய தியான பாத நடையின் போது, மீகமுவ பெரியமுல்ல பிரதேச முஸ்லிம் சமயத் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அவர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் போன்றவற்றினை வழங்கி அவர்களது தியானத்திற்கான நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Media preview

 

#rishma

Related posts

கொலையில் முடிந்த திருமண உறவு

wpengine

தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள், சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் விளக்கம்..

wpengine

இனியும் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே…

wpengine