உலக செய்திகள்

தாய்வான் ஹெலி விபத்தில் உயரதிகாரிகள் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | தாய்வான்) – தாய்வானில் இடம்பெற்ற ஹெலி விபத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி, இன்று(02) காலை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு பலியானோரின் எண்ணிக்கை எட்டாகும்.

Related posts

மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது

wpengine

கடும் மழை – வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்…

wpengine

பபுக் புயல் – 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்…

wpengine