உலக செய்திகள்

தாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்



(FASTNEWS|COLOMBO)- தாய்வான் நாட்டின் இலான் கவுண்டியில் இன்று(08) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் தைபேயிலும் கட்டிடங்கள் சில வினாடிகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்…

wpengine

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

wpengine

இந்திய வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 300ஆக உயர்வு..

wpengine