ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘தாயகத்திற்கு ஒரு புதிய காலை’ மஹிந்தவின் முகநூல் பதிவுக்கு குவிகிறது ஆதரவு…



உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

முகநூல் ஊடாக இதனை தெரிவித்துள்ள அவர் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது ஆணையை வெளிப்படுத்தியுள்ளனர். ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்க பொதுஜன முன்னணியிடம் கோரும் வகையிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும், அமைதியாக வெற்றியைக் கொண்டாடுமாறும் அவர் கோரியுள்ளார்.

 

#g- rishma…

Related posts

பிரதமர் ரணில் ஒரு துரோகி – ஹகீம் ஆவேசம்

wpengine

மஹிந்தவின் சவாலுக்கு சிட்னி மறுப்பு…

wpengine

சுகாதார அதிகாரிகளது முதல் திட்டமாக இலவச ஆணுறைகளுடன் கூடிய பரிசுகள்…

wpengine