ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தான் ஸ்டொனிக்கு பயிற்சி வழங்கினேன் – மாலிங்க ஊடகங்களுக்கு அம்பலம் (வீடியோ)



(FASTNEWS| COLOMBO) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இடையே இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டக்காரர் மார்க்ஸ் ஸ்டொனிக்கு பயிற்சி வழங்கும் வீடியோ ஒன்றினை ஐசிசி உலகக் கிண்ண உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லசித் மாலிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஸ்டொனிக்கு தான் இலகுவாக புல்டோஸ் பந்துவீச்சு எவ்வாறு வீசுவது தொடர்பில் பயிற்சியளித்ததாக தெரிவித்துள்ளார்

Related posts

மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்த பிரியங்கா சோப்ரா…

wpengine

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை: மோடி ஏமாற்றம்

wpengine

அவிஷ்கவின் தந்தைக்கு போட்டியின் இடையே திடீர் சுகயீனம்

wpengine