உள்நாட்டு செய்திகள்

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…



(FASTNEWS|COLOMBO) தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(09) காலை 8 மணியுடன் நிறைவடையவுள்ளது.

பதவி உயர்வு, சம்பள பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Related posts

உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் நியூஸிலாந்து பிரதரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு…

wpengine

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

wpengine

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

wpengine