கேளிக்கை

‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று மாலை



(FASTNEWS|COLOMBO) – அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் புதிய அப்டேட்டை இன்று(19) மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts

விமர்சனங்களுக்கு சூர்யா கொடுத்த பதிலடி

wpengine

தள்ளிப்போகிறதா தர்பார்?

wpengine

2016ல் வெளியாகிய சிறந்த 5 கேஜட்ஸ்.. (VIDEO)

wpengine