உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தலைமை வழங்கி சில மணி நேரத்தில் திரிமன்னவுக்கு உபாதை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லாஹிரு திரிமன்னவுக்கு முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பங்குகொள்ள மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இலங்கை அணியின் ஒரு நாள் அணி தலைவராக லாஹிரு திரிமன்ன நியமிக்கப்பட்டிருந்தர்.

தலைவராக நியமிக்கப்பட்டு சில மணித்தியத்திற்குள் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் தொடரில் விளையாடுள்ள இலங்கை அணி தலைவர் யார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகவுள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

News Editor

தொடர்ந்தும் 45 நிமிடங்கள் மின் வெட்டு

wpengine

47 வகையான மருந்துகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி இவ்வாரத்துக்குள்..

wpengine