உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தலவாக்கலை யோக்ஸ்போட் தோட்ட குடியிருப்பில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலினால் இரண்டு குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் மின்சார கோளாறு என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை சேந்த பத்து பேர் பாதிக்கபட்டு தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்படடுள்ளனர்.

Related posts

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும் – வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்..

wpengine

தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம்

wpengine

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

wpengine