உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலை தீ விபத்தில் 24 வீடுகள் முற்றாக சேதம்



(FASTNEWS|COLOMBO) தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் நேற்றிரவு(29) ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதனால், குறித்த குடியிறுப்புகளில் வசித்துவந்த சுமார்ட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனவும் தலவாக்கலை பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இஸ்லாமிய அடிப்படைவாதம்; எதிரான நடவடிக்கைகள் தொடரும் ­​- பொலிஸ்

wpengine

விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

wpengine

ஆப்கானிஸ்தானை பின்தள்ள இலங்கை அணிக்கு ஒரு வரம்..

wpengine