உள்நாட்டு செய்திகள்

தலபூட்டுவா கொல்லப்பட்ட விவகாரம்: 8 பேருக்கு விளக்கமறியல்…



தலபூட்டுவா எனப்படும் தந்தங்களையுடைய யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(12) அவர்களை மஹவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

wpengine

லண்டன் மாநகர சபைக்கு நெருக்கடி கட்டணங்கள் செலுத்த வேண்டிய நாடுகளில் இலங்கையும் பதிவு

wpengine

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை இன்று(01) மீளவும் ஆரம்பம்…

wpengine