உள்நாட்டு செய்திகள்

தலதா வழிபாடுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த



தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகைகைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மஹிந்தானந்த அலுத்கமகே,லொகான் ரத்வத்த உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் இங்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வழிபாடுகளுக்காக தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்தவர்களிடம் மஹிந்த ராஜபக்ஷ சினேக பூர்வமாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் வெளிநாட்டு சுற்றலா பயணிகளிடமும் அவர் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு…

wpengine

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

wpengine