உள்நாட்டு செய்திகள்

தலங்கம எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…



(FASTNEWS|COLOMBO) நேற்றிரவு(23) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

UPDATE – புகையிரத சங்கங்களது பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது….

wpengine

நவம்பரில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்..!

wpengine

முச்சக்கர வண்டி செலுத்துவது தெடர்பிலான புதிய சட்டத்திற்கு மங்கள எதிர்ப்பு…

wpengine