உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல இணக்கம்..



தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல ஜனாதிபதியுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“..அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என கூறுகின்றனர். அரசாங்கம் மாற்றப்பட்டால், இலங்கை சர்வதேச அரங்கில் மீண்டும் பின்னடைவுக்கு முகம் கொடுக்கும். நாட்டின் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்படும்..” என தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

ஹொரவப்பொத்தானை பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…

wpengine

வாகன விபத்தில் தாயும், இரண்டு மகள்களும் உயிரிழப்பு…

wpengine

அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளும் பணிப் புறக்கணிப்பிற்கு ஆயத்தம்..

wpengine