உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்கொலைத் அங்கி குறித்து மஹிந்தவிடமிருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு



சாவக்கச்சேரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி சம்பவம் குறித்து வினவியதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ரூபா.1,400 மில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நிதியமைச்சின் புதிய கட்டிடத் தொகுதியொன்றினை நேற்றையதினம்(31) திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி நேற்று(30) (அதாவது நேற்றைய முதல் நாள்) அதிகாலையிலேயே குறித்த விவகாரம் தொடர்பில் தேடியறியுமாரும் தன்னை கோரியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

wpengine

கதிரையிலிருந்து எழுந்து வீடு செல்லும் நாள் குறித்து ஜனாதிபதி கருத்து..

wpengine

சுற்றிவளைப்புக்களில் 754 பேர் கைது…

wpengine