உள்நாட்டு செய்திகள்

தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசுரங்களை 31ம் திகதிக்கு முன் அகற்றுமாறு கோரிக்கை..



உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தற்காலிக கட்சி அலுவலகங்கள், பதாதைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததுள்ளது.

 

#reeshma

Related posts

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

wpengine

எரிபொருள் வழங்கப்படும் இடங்களை அறிய புதிய இணையம்

News Editor

வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு……

wpengine