உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை  மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

அவசர தொலைபேசி அழைப்பு சேவை அறிமுகம்…

wpengine

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine

வீரவன்ச கலப்பு வாழ்க்கை கொண்டவர் – அஜித் பீ. பெரேரா

wpengine