உள்நாட்டு செய்திகள்

தரம் 1 – 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(13) ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (13) ஆரம்பமாகவுள்ளன.

அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி…

wpengine

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்வைப்பு இன்று(18)..

wpengine

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

wpengine