உள்நாட்டு செய்திகள்

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும்…



தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்களினாலேயே அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றதுடன், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தரமற்ற தலைகவசங்கள் காரணமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .

கம்பா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வீதிவிபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களுகாக நடத்தப்பட்ட செயலமர்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திர தினத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..

wpengine

MV x’press pearl தொடர்ந்தும் எரிகிறது

wpengine

கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine