ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தரங்கவும் – திசரவும் நேருக்கு நேர் மோதல்…



2019 பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான இலக்கை அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இணைந்து கொள்ளவுள்ளார்.

அதன்படி, அவ்வாற ஷகீப் அழ ஹசன் தலைமையில் டாகா டைனமைட் அணியுடன் இன்று(01) இணைந்து கொள்ளவுள்ளதாக உபுல் தரங்க தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டாகா டைனமைட் அணியுடன் இலங்கை அணியினை பிரதி நிதித்துவப்படுத்தி திசர பெரேரா பிரதிநிதித்துவப்படுத்தும் கொமிலா வோரியன்ஸ் அணியுடன் இன்று(01) இடம்பெறவுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் இல்லை – சுஜீவ எச்சரிக்கை…

wpengine

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களுக்கு தடை..

wpengine

சிம்புவுடன் நெருக்கமான படங்கள் வெளியீடு:போலீசில் புகார் செய்வேன்:நடிகை ஹன்சிகா

wpengine