விளையாட்டு

தரங்கவின் போராட்டமும் வீணான நிலையில் தோல்வியினை தழுவியது இலங்கை அணி..



பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது.

இலங்கை அணி சார்பில் உப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

 

(rizmira)

Related posts

இம்முறை பலமிக்க அணி மற்றும் இலங்கை அணி குறித்து அஷ்ரபுல் ஊடகங்களிடம் கருத்து…

wpengine

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாற்றம்

wpengine

திக்வெல்ல வீசிய பந்து கபுகெதரவின் முகத்தினை பதம்பார்த்தது.. (Video)

wpengine