ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“தயாசிறி – மாலிங்க நேருக்கு நேர் சந்திப்பு..” – வயிறுக்கு தட்டியது கேளிக்கைக்காகவா..?



கிரிக்கெட் வீரர்களது உடற்றகைமை குறித்து அண்மையில் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அதிகளவு பேசப்பட்ட பேசுபொருளாக மாறியிருந்தமை அனைவரும் அறிந்ததே.

இதற்கு மாற்றுக் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுக்க நடவடிக்கை எடுத்திருந்தமையும் நினைவு கூறத்தக்கது.

எவ்வாறாயினும், ‘வயிறு’ குறித்த கதையில் முறுகலில் இருந்த அமைச்சர் தயாசிறி மற்றும் லசித் மாலிங்க அண்மையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருந்தனர். இதன்போது லசித் மாலிங்கவின் வயிற்றில் அமைச்சர் தயாசிறி தட்டிய விதம் எமது ஊடக கெமராவில் இவ்வாறு பதிவாகியது..

 

(rizmira)

Related posts

இன்ஸ்டாகிராமில் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு கிரிக்கெட் வீரர்

wpengine

வாய் பேச இயலாத பெண்ணிற்கு நடந்தது என்ன ?

wpengine

நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கான ஐகானில் மாற்றம்

wpengine