உள்நாட்டு செய்திகள்

தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, நிறைவேற்றம்…


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டமானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் 25 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதில், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லையென கூறப்படுகின்றது

Related posts

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

wpengine

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

wpengine

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

wpengine