உள்நாட்டு செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமருக்கு…



நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பிரதமருக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானம் நேற்று(25) இரவு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றை உறுப்பினர்கள் 16 பேர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

wpengine

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலையில்…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 43 பேருக்கு இடமாற்றம்

wpengine