கேளிக்கை

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன்..


இளசுகள் முதல் முதியவர்களின் கவர்ச்சி கனவு நாயகி சன்னிலியோன் சரித்திர கால அமைப்பை கொண்ட வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.

இது இவ்வாறிருக்க, சன்னிலியோனின் வாழ்க்கை கதையில் கரன்ஜித்கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சன்னிலியோன் என்ற வெப்சிரிஸின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 18ம் திகதி இணையத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்திருந்தார் சன்னிலியோன்.

அங்கு அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும், விரைவில் அது தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், கிளாமர் வேடங்களில் நடித்த போதும் லிமிட் தாண்டமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபல நடிகை மீது தாய் புகார்…

wpengine

T20 WorldCup தோற்ற இந்தியாவுக்கு அர்ஷிக்கானிடம் இருந்து அல்வா

wpengine

அமீர்கானுக்கு கொரோனா பரிசோதனை

wpengine