ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தமிழ் கலாச்சரத்திற்கு முன்னுரிமை வழங்கி தீபாவளி விளக்கேற்றிய ட்ரம்ப்….. (Photos)



வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் தீபாவளியை நேற்று கொண்டாடியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து அங்கு தீபாவளி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

Related posts

அலுகோசு பதவிக்காக பட்டதாரியொருவர்…?

wpengine

இலங்கை அணியின் முன்னாள் வீரர் விவாகரத்து… மகளின் பொறுப்பினையும் மனைவிக்கே வழங்கினார்..

wpengine

தாஜூதீனின் கொலையில் சிராந்தி தொடர்பு

wpengine