ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“தமிழண்டா..” -ஹர்பஜன் இடமிருந்து பாகிஸ்தானுக்கு சவாலா..?



(FASTNEWS | COLOMBO) – 2019 – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் (IPL) தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என அவரது விருதுடன் உருக்கமாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில் பாகிஸ்தான் வீரர்களை, புல்வாமா தாக்குதலுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for harbhajan singh Man of the Match award2019 ipl

Related posts

நீதிமன்ற உத்தரவுகளை குப்பையில் வீசிய மகிந்த விமலிடம் சிக்காமல் தப்பிய அமைச்சர்

wpengine

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine

தீர்ப்புக்கு முன்னதாக FCID இனை களைக்கத்திட்டமாம்…

wpengine